மாதர் அவள் மாநிலம் புகழ்பவர்
சின்னப் புன்னகையில் வெற்றி பார்வை வீசுபவர்
பாசம் மட்டுமே அறிந்த நேச மகள்
அடுத்தவர் துன்பம் காண அழகிய பதுமை அவள்
சிக்கனத்தின் மறுபெயர் அவள்
மழைநீர் சேகரிக்கும் வல்லவள்
துணிவும் தைரியமும் நிறைந்த பதுமை
துயரம் எதுவாயினும் ஜீரணிக்கும் பண்புடையவள்
இல்லறத்தின் வெற்றி படியவள்
இல்லம் என்ற விண்ணில் மின்னும் தாரகை அவள்
போற்றுவோம் பெண்மையை
ஏற்றம் கொடுப்போம் பெண்மையை...
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%