பொய்யும், மெய்யும் காதலே....

பொய்யும், மெய்யும் காதலே....

காதலியை பூவைபோல் பார்த்ததால் காம்பை விட்டு உதிர்ந்து விட்டால்...!


காதலியை நிலாவிற்கு நிகராக மதித்ததால் பகலில் கானாமல் போய் விட்டால்....!


காதலியை கண்ணைபோல் பாதுக்காத்ததால் இமைக்குள்ளே புதைந்து விட்டால்...!


காதலியை நெஞ்சுக்குள்ளே வைத்து இருந்ததால் என் இதய துடிப்பை நிர்த்தி விட்டால்...!


கடைசிவரை அவள் என்னோடு இனையவும் இல்லை...

நிலைத்து நிற்கவும் இல்லை...!!


பொய்யும், மெய்யும் காதலே....

---------------------------------


காதலும், காதலியும் பொய்யும், மெய்யும் கலந்தது....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%