திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 09.09.2025 நமது ஸ்ரீ வாசவி மஹாலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைய உபயதாரர் S. பாலசுப்பிரமணி Ex மகா சபா தலைவர் ஸ்ரீ ரங்கா ரைஸ் மில், மகா சபா மாநிலத் துணைத் தலைவர் K. N. பாலசுப்பிரமணியன் தலைவர் அவர்கள் ஸ்ரீ குமரன் சில்க்ஸ். மூன்றாம் ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%