வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் ஆலோசனை கூட்டம்.......
Sep 09 2025
11

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 09.09.2025 மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகர் அவர்களின் ஆலோசனைப்படி கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நகர செயலாளர் திரு. சி. கே. அன்பு அவர்கள் முன்னிலையில் வார்டு எண் 2 மற்றும் 3 மேலும் 12,13,14,15 ஆகிய வார்டுகளின் அவைத்தலைவர்கள் தலைமையில் கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு மற்றும் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் ஆகியவற்றை பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் வட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?