செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மணப்பாறை அருகேயுள்ள முத்தப்புடையான்பட்டியில் புனித செபஸ்தியார் திருவிழா
Jan 21 2026
130
மணப்பாறை அருகேயுள்ள முத்தப்புடையான்பட்டியில் புனித செபஸ்தியார் திருவிழாவில்சமபந்தி நேற்று ஆட்டுக் கிடா அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது 50-க்கும் அதிகமான ஆடுகளை ஊர் மக்கள் தாரை தப்பட்டை முழங்க செபஸ்தியார் ஆலயத்துக்கு அழைத்து வந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%