செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தலியுறுத்தும் வண்ணமாக விவசாய கருத்தரங்கு
Dec 07 2025
18
விருதாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் தினத்தையொட்டி, மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தலியுறுத்தும் வண்ணமாக விவசாய கருத்தரங்கு நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%