
மதுரை, காந்தி நினைவு அருங்காட்சிய வளாகத்தில், சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவையின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன், மதுரை இலக்கியப் பேரவையின் தலைவர் சண்முகதிருக்குமரன், சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வைஜெயந்திமாலா, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி ஆகியோர் இணைந்து ஆசிரியரும் சமூக ஆர்வலமாக நூருல்லாஹ்வின் மக்கள் நல பணியையும் சமூக சேவையையும் மனிதநேயத்துடன் செய்வதை பாராட்டி மனிதநேய மாமணி விருதினை வழங்கி பாராட்டினார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%