news Breaking News
clock

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்


-------------------------------


பச்சையான புல்வெளி பட்டு போனதே .....

பரவசமூட்டும் காடுகலெல்லாம் கானாமல் போனதே.....!


மழைகளை கொண்டு வரும் மலைகள் எல்லாம் கரைந்து போனதே....

ஆற்று மணலெல்லாம் அள்ளி முடிந்து போனதே...!


நீரை தேக்கி வைக்க ஏறி, குளம் இல்லாமல் போனதே....

பாவி அரசியல்வாதியால்

அனைத்தும் மறைந்து போனதே....!


மிசினேரியால் மனிதன் உழைப்பு போனதே...

மீண்டு வாழ மனிதன் அறம் மாண்டு போனதே...!


இயற்க்கை நமக்கு கிடைத்த வரம் என்பதை மனிதன் மனம் மறந்து போனதே....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News