மனித நேயம் வேண்டும்

மனித நேயம் வேண்டும்


----------------------------------

மண்ணில் பிறந்த மனிதன் வின்னை தொட்டான்....!


வின்னை தொட்ட மனிதன் சாக துணிந்து கெட்டான்...!


அனைத்தையும் கணடரிந்த மனிதன்

அனைத்தையும் கொடுக்கும் பூமித்தாயை காக்க மறந்தான்...!


சாமிக்கு கோவில் கட்டிய மனிதன்

சக மனிதனை சாகடிக்க மனம் துணிந்து விட்டான்...!


வேடிக்கையான இவ்வுலகில் 

விருந்தாளி நாம் என்பதை மறந்து விட்டான்....!


சக மனிதனை நேசி....

உனக்கு கிடைக்கும் நல்லாசி....!!


லட்சுமி பூஜை இன் நாளில் எல்லாம் பெற்று வாழ்வோம்....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%