மயிலாடுதுறையில் கலைச் சங்கமம் விழா

மயிலாடுதுறையில் கலைச் சங்கமம் விழா



மயிலாடுதுறை, ஜன,22 -

தமிழகம் முழுவதும் அரசு சார்பாக பொங்கல் கலை விழா நடைப்பெற்றது. 

தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் கலைப் பண்பாட்டு இயக்ககம் சார்பாக தமிழ் நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலைச் சங்கமம் விழா ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் நடைபெற்ற கலைத்திருவிழாவினை வட்டாட்சியர் சுகுமார் துவக்கி வைத்து விழா பேருரையாற்றி கலைக்குழுவினர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கலைக்குழு வின்னர் அய்யப்பன் தப்பாட்டம், வேலாயுதம் கரகாட்டம் ,கிங்யாசர்தின் சாமியாட்டம், பரசுராமன் வள்ளி திருமணம் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%