மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்திற்கு உணவு வழங்கிட ஆட்டோ வழங்கல்

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்திற்கு உணவு வழங்கிட ஆட்டோ வழங்கல்



மயிலாடுதுறை , அக் , 29 -

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்க செயலாளர் வழக்கறிஞர் ஜெகதராஜ் அவர்களிடம் பன்னாட்டு லயன்ஸ் சங்க தலைவர் ஏ.பி.சிங் மீல்ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தின் கீழ் தினசரி உணவு வழங்கிட ஆட்டோ வழங்கினார். இந்த ஆட்டோவை கொண்டு தினசரி குறைந்தது 100 பேருக்காவது லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தலைவர் 

எ.கோபால் ராஜ் , செயலாளர் ஜி.ஜெகதராஜ், பொருளாளர் கே.மணி, லயன் பாலச்சந்திரன். லயன் மதியரசன் .லயன் சிவலிங்கம் , லயன் என். மோகன்ராஜ் , லயன் வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%