செய்யாறு -பைங்கினர் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி கோயில்- ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம்:

செய்யாறு -பைங்கினர் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி கோயில்- ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம்:



செய்யாறு அக். 29,


செய்யாறு- பைங்கினர் ஆற்காடு சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி கோயிலில் தனி சன்னதியாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விரதம் முன்னிட்டு சூரசம்கார நிகழ்வு நடைபெற்றது.


முன்னதாக அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா ஆரத்தி வழிபாடும் நடைபெற்றது. விழா குழு தலைவர் முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் தமது துணைவியாருடன் சுவாமி தரிசனம் செய்தார். நிகழ்வில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபட்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%