news Breaking News
clock

மயிலாடுதுறை மாவட்ட அரசு . குற்றவியல் வழக்கறிஞருக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்ட அரசு . குற்றவியல் வழக்கறிஞருக்கு பாராட்டு



மயிலாடுதுறை, ஜன,28 -

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்

77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞராக

சிறப்பாக பணியாற்றி 25 கொலை வழக்குகளில் தொடர்ச்சியாக ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த பணியினை பாராட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி தலைவர் 

ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் டாக்டர் 

இராம சேயோன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News