*இளமனூரில் தமிழ்க்கூடல் விழா*

*இளமனூரில் தமிழ்க்கூடல் விழா*



   மதுரை, இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப் பள்ளியில் இன்று (27-01-2026) மூன்றாவது தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை வகிக்க, ஆசிரியை இராணி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். ஆசிரியர்கள் தேவி, அகிலாமேரி, சரஸ்வதி வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர் வீரலட்சுமி கலந்துகொண்டு தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்துப் ரரரரரழதழழதடணடடடடணணபேசினார். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கிப் பாராட்டினார். தமிழாசிரியர் கலைச்செல்வம் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%