செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை
Nov 13 2025
87
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%