செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விக்கிரபாண்டியம் ஊராட்சியில் சாலையை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் நாற்று நட்டனர்
Nov 13 2025
79
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஓன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் சாலையை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் நாற்று நட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%