சென்னை: வெளிநாடு களில் இருந்து மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார். இந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வரும் வெளிநாட்டவர்களில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட் டுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். நோயாளர் களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவதற்காக தமிழ் நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை விருது வழங்கியுள்ள தாகவும் அவர் பெருமை யுடன் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%