மல்லி பூ..

மல்லி பூ..



மல்லிகா அக்கா தோட்டத்திலே.. மல்லி பூ செடியிருக்கு.. 

மொட்டுக் விட்டிருக்கு முன்னிரவில் பூத்திருக்கு மணம் வீதி யெங்குமிருக்கு.. கட்டிவைத்தால் மாலை.. தொடுத்தால் தொங்கல்.. தொட்டு வைத்தால் சந்தனம்.. தொட்டகைகள் சவ்வாது

மணக்கும் மல்லி பூ.. மல்லிகா அக்கா தோட்டத்திலே.. 

மல்லிகாக்கா வைப்பதில்லை.. ஊர் ஏசும் என்பதனால்.? விதவையாச்சே!


வே.கல்யாணகுமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%