செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.*
Sep 11 2025
10

இராமநாதபுரம் மாவட்டம் 11.09.25 இன்று அரசு மேல்நிலைப் பள்ளி கடலாடியில் அனைவருக்கும்
சமமானகல்வி வாய்ப்புகளை அளித்து, அனைத்து மணவர்களும் நலமுடன் படிக்க ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா புத்தகப்பை, ஷு மற்றும் சாக்ஸ் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%