செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாவட்ட அளவில் புதிய தலைமுறை நடத்திய வீட்டு ஒரு வேங்கை போட்டி
Nov 22 2025
102
இன்று மாவட்ட அளவில் புதிய தலைமுறை நடத்திய வீட்டு ஒரு வேங்கை போட்டியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரெங்கா நகர் 10ம் வகுப்பு (மூத்த) மாணவர் ஆதில் பாரூக் பரிசு பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தார். அவரது சாதனைக்கு நிர்வாகமும், பணியாளர்களும், மாணவர்களும், முழு மனதுடன் வாழ்த்துவோம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%