மாவீரன் பகத்சிங்

மாவீரன் பகத்சிங்


நேரிசை வெண்பா!


விடுதலைப்

  போராட்ட

     வீரன்

       *பகத்சிங்*!

கெடுதலை

  நீக்கிட

    கேண்மை..

     படைத்திவண்

நண்பருடன்

   மாவீரம்

     நன்றாகக்

      காட்டினான்

கண்ணிய

   மிக்கோனைக்

      காண்!



மூர்த்தி

  சிறிதெனினும்

     கீர்த்தி

       பெரிதென்பர்

சீர்த்த

  முறையிலே

     சீர்வெற்றி...

       நேர்ந்தேதான்

வாராதே

    என்றான்

      வளமாய்ப்

        *பகத்சிங்கே*!

நேரெதிர்த்துப்

  போர்புரிந்தான்

     நேர்ந்து!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%