செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முதலமைச்சர் கோப்பைகாண விளையாட்டு போட்டி மாநில அளவில் நடைபெற்ற 400 மீட்டர் நீச்சல் போட்டி
Oct 15 2025
189
முதலமைச்சர் கோப்பைகாண விளையாட்டு போட்டி மாநில அளவில் நடைபெற்ற 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவி ஹிதாயா பவுசிகாவை கலெக்டர் சுகுமார், நேரில் அழைத்து பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%