செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
முத்தையாபுரம் பகுதியில் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வரும் ஏழை, எளிய மாணவர்கள் 20 பேருக்கு நோட்டு, புத்தகங்கள்
Sep 15 2025
171
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வரும் ஏழை, எளிய மாணவர்கள் 20 பேருக்கு நோட்டு, புத்தகங்களை ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், முகிலரசன் ஆகியோர் வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%