விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில் ஆர் பி எஸ் சார்பட்டா சிலம்பாட்டக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இன்று அக்டோபர் 26 ஞாயிற்றுக்கிழமை மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி சிவகுமார் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%