கடையநல்லூர் நகராட்சி, குமந்தாபுரத்தில் சாலை, குடிநீர் வசதி கோரி கவுன்சிலர் ரேவதி தலைமையில் பாஜகவினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%