news Breaking News
clock

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசிப் பெருவிழா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசிப் பெருவிழா



விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் மாசிப் பெருவிழா மகாசிவராத்திரி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிமூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவானது திங்கட்கிழமை காலையில் மயானக்கொள்ளை விழாநடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் நடைபெறும் திருத்தேர்விழா வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல்6.00 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறயுள்ளது வழக்கமான நாட்களை விட அன்றைய நாள்பல லட்சம் பேர் உள்ளூர் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களிலும் இருந்து வந்து தேர்த் திருவிழாவினை காண்பர்  

பிரதி மாதம் அமாவாசை நாளன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தாலும்

மாசி மாதம் மட்டும் ஊஞ்சல் உற்சவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News