
வேற லெவல் ஜோக்... ஒரு ரீல்ஸ் பார்த்து ரசித்தேன்.
"அம்மா நான் நாளை முதல் வேலைக்கு வரல"
"வேலை கிடைச்சுடுச்சா... எங்கே"
"பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்"
"ஏம்மா உனக்கு தான் அதற்கான அனுபவம் இல்லையே"
"ஏன் இல்லை. நான் தான் ஒங்க வீட்டில் 10 வருஷம் வேலை பார்த்துருக்கேனே"
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%