news Breaking News
clock

ருத்ர நாட்டியாஞ்சலி - 2026

ருத்ர நாட்டியாஞ்சலி - 2026



மயிலாடுதுறை , பிப், 19 -

மயிலாடுதுறை மாவட்டத்தில் 

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் 10 ஆம் ஆண்டு ருத்ர நாட்டியஞ்சலி சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் லயன் மகாவீர் ஜெயின் , வணிக சங்க கூட்டமைப்பபு பொறுப்பாளர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பு செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News