விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இயங்கிவரும் APJ அப்துல்கலாம் IAS அகாடமில் டிசம்பர்24 தேசிய நுகர்வோர் தினம் மற்றும் மார்ச்15 உலக நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நுகர்வோர் தின உறுதிமொழியை பயிற்சி மாணவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகரும் சிறப்பு வருவாய் ஆய்வாளருமான கண்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நுகர்வோர் தின விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%