செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் பொன்னப்பநாடார் சிலை அமைக்கும் பணி
Dec 29 2025
117
நாகர்கோவில் வேப்பமூடு சர்.சி.பி.ராமசாமி ஐயர் நினைவு பூங்காவில் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் பொன்னப்பநாடார் சிலை அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%