செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வருங்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மீது செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம்குறித்த கருத்தரங்கம்
Jul 28 2025
79

சென்னையில் வருங்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மீது செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம்குறித்த கருத்தரங்கை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்.துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, மாநில உயர் கல்வி மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் துறை அதிகாரிகள் உடன உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%