நேரிசை வெண்பா!
கடவுள்
ஒருவரே
கண்டாரே
வள்ளல்!
திடவுள்ளத்
தாலேதான்
தேர்ந்தே...
இடுக்கண்ணே
தெள்ளிதின்
தீர
*திருவருட்பா*
தந்திட்ட
*வள்ளலார்*
*பாதையில்*
*வாழ்*!
*பசித்திரு*
என்றும்
*தனித்திரு*
நாளும்
இசைந்து
*விழித்திரு* ப்பாய்
என்றே...
அசையாத
உள்ளத்தில்
ஊன்றி
உணர்ந்தேதான்
பாடிய
*வள்ளலார்*
*பாதையில்*
*வாழ்*!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%