news Breaking News
clock

தைப் பூசம்...

தைப் பூசம்...



குமரா... உம் அருளுண்டு...


குறையில்லை...



வேலவா... உம் வேலுண்டு...


வாழ்வின் வேரறுக்க...


குகனே... உம் அகம் கண்டு..


மலருது.. எம் உலகம்..



குன்றின் மேல் அமர்ந்த..குமரா...


வறுமை வென்றெடுக்க... அருள் புரிவாய்...அமரா...



அழகிய தெய்வம் நீயே...


மனதின் அழுக்குகள் வெளுப்பாய்..


சஞ்சலம் தீர்த்து...


மங்கலம் அருள்வாய்... செந்தூர் முருகா...



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News