news Breaking News
clock

வழிகாட்டி....

வழிகாட்டி....




உன் இருப்பிடம் சேர...


வழியறியாது .... வலியுடன்...


திரிந்த வண்ணம் உள்ளது... என் காதல்...



உன் சிரிப்பொலியையாவது...வழி அனுப்பி வை...


வழிகாட்டட்டும்... என் மெய்மறந்த... பெருங் காதலுக்கு....


முகம் பார்க்கத் தவித்தவனுக்கு...


பாராமுகம் காட்டுகிறாய்...


கொடும் தவிப்பின் ...வேதனைக்கு... பால் சோறு ஊட்டுகிறாய்...



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி .


......

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News