வாசகர் கடிதம் (கடல்நாகராசன்) 24.11.25

வாசகர் கடிதம் (கடல்நாகராசன்) 24.11.25


வணக்கம் வாழ்க நலம்,நமது

நியூஸ்பேப்பரில்

மதுரைக்கவிஞர்

இரா,இரவிமகாகவி

பாரதியார் பற்றியும்

அன்னைதெரசாபற்றியும்எழுதியகவிதைகள்அருமை!

குறிப்பாக மகாகவி

பாரதியார் பற்றிய

கவிதைவரிகள்அத்தனையும்முத்துக்கள்!

அடுத்த மாதம் அமரகவிபாரதியின்

144-வதுபிறந்தநாளில்எங்கள்கடலூர்

பாரதியார் இலக்கிய பேரவைவெளியிடும்

பாரதி-144*கவிதைத்

தொகுப்பு நூலில்

இந்த அருமையான

நன்றி யுடன் வெளியிடுகிறோம்!

கவிஞர்இரவிக்கும்

உங்களுக்கும்

எங்கள் நன்றி பாராட்டு




கவிஞர்,தமிழ்ச்

செம்மல் விருதாளர்

கடல்நாகராசன்*

கடலூர்:-607-001*

😎9865354678*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%