வாசகர் கடிதம் (கடல்நாகராஜன்) 23.11.25

வாசகர் கடிதம் (கடல்நாகராஜன்) 23.11.25

_செய்திகளில்எங்கள்கடலூர்

மாவட்டமண்ணினமைந்தர்அரும்பெறும்சாதனையாளர்நெய்வேலிகருப்புதங்கச்சுரங்கம்உருவாகமுயற்சிஎடுத்துவெற்றிகண்டஜம்புலிங்க

முதலியார்,திவான்

பகதுார்அவர்களின்

வாழ்க்கை வரலாற்று அறிந்தேன்

மிகவும் பெருமைக்குறிய

சாதனை யார்

அவர்மூலகாரணமாகஇருந்துஅந்தமுயற்சிஎடுக்கவில்லை

என்றால்பலகோடி

கள்வருமானம்ஈட்டுகின்றபல்லாயிரம்

தொழிலாளர் களுக்குவாழ்வு

கொடுக்கின்ற

நெய்வேலிபழுப்பு

நிலக்கரிசுரங்கமும்

வந்திருக்காது!

*என்எல்ஸி*என்ற

புகழ் பெற்றநிறுவனமும்

உருவாகிஇருக்காது

தன்னலமற்றஅவரது

சேவைக்குதலைவணங்கிப்போற்றுவோம்!இதுநமது

கடமை அல்லவா?



தமிழ்ச்செம்மல்

விருதாளர்கவிஞர்

*கடல்நாகராஜன்*

கடலூர்-607-001'

@9865354678"

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%