இயற்கை பேரிடர் ,பெரும் தொற்று ஆகியவைகளை எதிர்கொள்ள சர்வதேச சுகாதார குழு அமைக்க வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை வரவேற்க படவேண்டியது வீடுகளுக்கு ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்துவது குடிநீர் வீணாவதை தடுக்கும் .கெட்ட கொழுப்பு பற்றிய எச்சரிக்கை வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .தோலை நகலெடுக்கும் அமெரிக்க ராணுவத்தின் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை உண்டாக்கும் என்பது திண்ணம் ,வள்ளுவத்தில் வியாசர் பானுமதி நாச்சியாரின் கட்டுரை படிக்க படிக்க விறுவிறுப்பாக உள்ளது .சோதிடம் அறிவோம் பகுதியில் உள்ள அனைத்தும் அற்புதம்

ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%