வாக்காளர் திருத்தப்பட்டியலை ஏன்
எதிர்க்கிறோம் என ஸ்டாலின்
விளக்கம். உத்தரகாண்டின்
உண்மையான அடையாளம் அதன்
ஆன்மீகமாகும். இன்றைய பேப்பரில்
வெளிவந்துள்ள ஆன்மீக செய்திகள்
அனைத்தும் அருமையாக இருந்தது
பூண்டி ஏரியிலிருந்து 2000 கன அடி
தண்ணீர் திறந்து விடப்பட்டது.
முகவரி மாறி இருந்த வாக்காளர்களும்
கவலைப்பட தேவையில்லை
என தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
வாக்காளர் படிவத்தை நிரப்ப
அதிகாரிகள் உதவுவார்கள்.
மதுரையில் கைவினை பொருட்கள்
கண்காட்சி நடைபெற்றது.
பூண்டின் மருத்துவ குணங்கள்
அபாரம் . ஞாபக சக்தி அதிகரிக்க
என்ன செய்ய வேண்டும். என்ற
கட்டுரை நல்ல பயன் உள்ளது.
சுற்றுலா பகுதியில் மதுரையில்
காண வேண்டிய இடங்கள் பற்றிய
கட்டுரை. நல்ல தகவல். 95 மசோதா
களுக்கு மூன்று மாதத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது என கவர்னர்
மாளிகை அறிக்கை. பெங்களூர்
சிறைகளில் கைதிகள் சொகுசு
வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அத்வானி பிறந்தநாளுக்கு மோடி
நேரில் வாழ்த்து சொன்னார்.
அமெரிக்காவில் ஊழியர்கள்
பற்றாக்குறையால் விமானங்கள்
காலதாமதம். ஜி 20 மாநாட்டில்
அமெரிக்கா பங்கேற்காது என
டிரம்ப் அறிவிப்பு. இன்றைய
கவிதை பகுதியில் காதல் கவிஞர்
முத்து ஆனந்த் அவர்களின்
கவிதைகளின் வரிகள் அனைத்தும்
ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது.
இவர் எழுதிய கவிதைகளை எல்லாம்
தொகுத்து ஒரு புத்தகம்
வெளியிடலாம் . அனைத்து
கவிதைகளும். பாதுகாக்கப்பட
வேண்டிய பொக்கிஷமாகும்.
காதலுக்கு இலக்கணம் இவரிடம் தான்
படிக்க வேண்டும்.
இன்றைய கட்டுரைகள் கவிதைகள்
செய்திகள் அனைத்தும் சூப்பர்.
குறுகிய காலத்தில் தமிழ்நாடு இ
பேப்பர் பத்திரிகை துறையில்
முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?