
கரூர் சம்பவத்தை சிபிஐ மாற்றி
உச்சநீதிமன்ற உத்தரவு
பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு
மூன்று முறை டெட் தேர்வு நடைபெறும்
உள்ளூர் செய்திகள் அனைத்தும்
அபாரமாக உள்ளது. சுற்றுலாத்
துறைக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்
செங்கல்பட்டு நெல்லை உட்பட ஆறு
மாவட்டங்களுக்கு 7 லட்சம்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து வழங்கப்பட்டது. திண்டிவனம்
தேனியில் 190 கோடியில் உணவு
பூங்கா அமைக்கப்பட்டது. விஜய்
கட்சியுடன் அதிமுக கூட்டணி
அமையுமா. புதுக்கவிதைகள்
அனைத்தும் சூப்பர் ரகம்.
பிரண்டையின் பயன்கள் பற்றிய
கட்டுரை சிறந்த விழிப்புணர்வு.
சமையல் டிப்ஸ் அனைத்தும்
அருமையாக உள்ளது. காங்கேயம்
காளை 30 லட்சத்துக்கு விற்பனை
பாதிக்கப்பட்ட மாணவியை குறை
சொல்லக்கூடாது என மம்தா
அறிவிப்பு. சபரிமலை தங்க கடத்தல்
தொடர்பாக 9 அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
கேரளாவில் மூளை அமீபா
தொற்று மூலம் 23 பேர் பலி.
போர் நிறுத்தம் காரணமாக இஸ்ரேல்
எகிப்து அரசு ட்ரம்புக்கு உயரிய
விருதை வழங்கவுள்ளது.
20 பிணை கைதிகளை ஹமாஸ்
விடுதலை செய்தது. நோபல்
பரிசு தரம் குறைந்துவிட்டது
என புதின் ஆதங்கம். சீனாவுக்கு
100% வரி விதித்தது அமெரிக்கா .
இ-பேப்பர் வாசகர்கள் அனைவரும்
தெய்வம் இதழுககு சந்தா கட்டி
ஆதரவு அளிக்க வேண்டும்.
ஆன்மீக வழியை கடைப்பிடித்து வரும்
நாம் அனைவரும் தமிழ்நாடு இ
பேப்பருக்கும தெய்வம் இதழுக்கும்
நன்றி சொல்ல கடமைப்பட்டு
இருக்கிறோம். தன்னலம் கருதாமல்
பாடுபடும் தமிழ்நாடு இ பேப்பர்
குடும்பத்துக்கு நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?