வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 19.10.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 19.10.25



ஜாதி பெயர் நீக்கும் வழிமுறைகள் 

தெளிவுபடுத்தப்படவில்லை. 

மோடியுடன் இலங்கை பிரதமர் 

சந்திப்பு. பீகாரில் முதல் கட்ட வேட்பு 

 மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டது 

உள்ளூர் செய்திகள் அனைத்தும் 

அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. 

சாலைகளில் ஜாதிப் பெயர்கள் நீக்க 

ஹை கோர்ட் தடை விதித்துள்ளது. 

விஜய் கட்சி தேர்தல் ஆணையத்தால் 

அங்கீகரிக்கப்படாத கட்சி என 

அறிவிப்பு. தமிழகத்தின் கடன் 

ஒன்பது லட்சம் கோடியை தாண்டியது 

புதுக்கவிதைகள் அனைத்தும் 

 அபாரமாக உள்ளது. 

சின்னஞ்சிறு கோபுவின் மாறாத 

 மாற்றம் என்ற கவிதை நல்ல 

 நகைச்சுவையாக இருந்தது. வேலூர்

முத்து ஆனந்த் அவர்களின் 

காதல் கவிதை தீபாவளி சரவெடியாக 

இருந்தது. ஒரு விவசாயின் ஏக்கம் 

பற்றிய கட்டுரை நல்ல விழிப்புணர்வு 

தங்கம் பவுன் 97 ஆயிரத்து தாண்டியது 

சென்னை பாதுகாப்பு பணியில் 

18,000 போலீசார் நியமனம் 

ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி ஐ ஜி 

கைது. லெபனான் நாட்டில் இஸ்ரேல் 

தாக்குதல். பாகிஸ்தான் தற்கொலை 

படைத் தாக்குதலில் ஏழு ராணுவ 

 வீரர்கள் பலி.

வழக்கம் போல அனைத்து 

 செய்திகளும் அற்புதமாக இருந்தது. 

தன்னலம் கருதாது தீபாவளி 

 வேலைகள் என்றும் பாராமல் 

சுடச்சுட செய்திகளை வழங்கும் 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தை 

முன்னேற்றுவது நம் அனைவரின் 

கடமையாகும்.. அனைவரும் 

தெய்வம் இதழுக்கு சந்தா கட்டி 

ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் 



நடேஷ் கன்னா 

 கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%