வேளாண்துறையில் புதிய பயணம் மோடி அறிவிப்பு. நிதீஷ் குமார்
தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏறபு. சார் படிவங்கள் நிரப்ப தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. மழையின் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது
குளிர் காலத்தில் காது வலி வராமல் தடுப்பது எப்படி என்ற கட்டுரை சிறந்த விழிப்புணர்வு. நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் புதிய இ பாஸ்போர்ட் வெளியிடப்பட்டது.
இன்றைய புதுக்கவிதைகள் அனைத்தும் சூப்பராக உள்ளது.
கோவா சுற்றுலா கட்டுரை நான் ஏற்கனவே எழுதி வெளி வந்தது.
சுற்றுலா கட்டுரை வெளியிடும்போது
அதை எழுதியவர் பெயரையும் சேர்த்து வெளியிடலாமே. கோவையில் 214 கோடியில் செம்மொழி பூங்கா ஏற்படுத்தப்படும். சபரிமலையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது
முன்பதிவு செய்யாதவர்களும்
வருவதால் கூட்டம் அதிகமாக உள்ளது
தாய்லாந்தில் இருந்து 1500 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
ரஷ்யாவில் புதிதாக இரண்டு இந்திய தூதரகங்கள் திறக்கப்பட்டது.
ஏ ஐ சொல்வதை முழுமையாக நம்ப வேண்டாம். என சுந்தர் பிச்சை வேண்டுகோள்.
இன்றைய செய்திகள் அனைத்தும் அருமையாக இருந்தது.
கட்டுரைகளும் கவிதைகளும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. தெய்வம் இதழில் வந்துள்ள அனைத்து கட்டுரைகளும் பிரமாதம்.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?