
எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு
நிதியை 10 கோடியாக உயர்த்தி கேட்டு
முதல்வர் கோரிக்கை ரஷ்யாவில்
7.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. நெருப்பில்லாத சமையல்
போட்டி வித்தியாசமாக இருந்தது.
2026 ஜனவரி மாதம் மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு
நடைபெறும் என அறிவிப்பு.
வாக்குத்திருட்டு தேர்தல்
ஆணையத்தின் அலட்சியத்தால்
நடந்துள்ளது. இடுப்பு வலி குதிகால்
வலி பற்றிய கட்டுரை நல்ல
விழிப்புணர்வு. கும்பகோணத்தில்
சிறப்புகள் பற்றிய கட்டுரை
அருமையாக இருந்தது. கவிதைகள்
அனைத்தும் அபாரமாக உள்ளது.
முத்து ஆனந்த் அவர்களின் சட்டையின்
இடதுபுற பாக்கெட் கட்டுரை
நன்றாக இருந்தது. டூத் பிரஷ்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
மாற்ற வேண்டும் என்பது
நன்றாக விழிப்புணர்வு செய்தியாக
இருந்தது. உலகத்திலேயே
சிறந்த ஐந்து நாடுகளில் இந்தியா
இடம்பெறவில்லை. தனியார்
பள்ளிகளுக்கு அங்கீகாரம்
அளிக்க வேண்டும். வாக்காளர்களின்
வண்ணப் புகைப்படங்கள்
இடம்பெறும் தேர்தல் கமிஷன்
அறிவிப்பு. ஜிஎஸ்டி நடவடிக்கையால்
மக்களிடம் பணப்புழக்கம்
அதிகரிக்கும் . நவம்பருக்கு பின்
அமெரிக்கா 25% வரியை குறைக்கும்
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால்
சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும்
ஆப்கனில் இணைய சேவை
துண்டிப்பு அடுத்த நேபாள
கலவரம் போல் ஆகிவிடும்.
இன்றைய செய்திகள் கட்டுரைகள்
ஆன்மீக செய்திகள் கவிதைகள்
உள்ளூர் செய்திகள் என அனைத்தும்
நன்றாக இருந்தது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?