
கவிஞர் அனந்தராமன் "பரிசு" கவிதையில் சொன்னது போல இங்கே வேடிக்கை மனிதர்களுக்கும் பாரபட்சமின்றி கிடைப்பதென்னவோ பிறந்த நாள் பரிசுகளும் கல்யாணப் பரிசுகளும் தான்.
சீரகம்,ஓமம், சோம்பு கலந்து ஊற வைத்த நீரில் காலையில் எழுந்ததும் குடித்தால்
1.செரிமானம் மேம்படும்
2.எடை இழப்பைச் சரிசெய்யும்
3.சரும ஆரோக்கியத்திற்கு நல்லது,
4.குடல் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்
உள்ளிட்ட செய்திகளை நலம் தரும் மருத்துவம் மூலமும்,
சிறுநீரகக் கற்களை வெங்காயம் கரைக்கும் என்பதை பன்முகம் வாயிலாகவும் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%