வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 22.09.25.

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 22.09.25.



அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்ச 


 மாட்டோம் என மோடி அறிவிப்பு. 


தமிழகத்தில் பாஜகவுக்கு அனுமதி 


இல்லை. உள்ளூர் செய்திகள் 


அனைத்தும் அபாரமாக உள்ளது. 


ஏப்பம் ஏன் வருகிறது என்ற கட்டுரை 


நல்ல பயனுள்ள தகவல். கடலூரில் 


220 குழந்தைகளுக்கு உதவி தொகை 


வழங்கப்பட்டது. மத்திய அரசில்


20 ஆண்டுகள் பணிபுரிந்து 


ஓய்வு பெற்றால் முழு ஓய்வூதியம் 


கிடைக்கும். கள்ளழகர் கோவில் 


உறியடி திருவிழா சிறப்பாக 


 நடைபெற்றது. சீரடி சனி சிங்கப்பூர் 


டூர் பற்றிய கட்டுரை சிறப்பாக 


இருந்தத. புதுக்கவிதைகள் 


அனைத்தும் அபாரமாக உள்ளது. 


மின்னல் ஏன் பனை மரத்தை 


தாக்குகிறது என்ற தகவல் 


புதுமையாக இருந்தது . அமெரிக்க 


இந்திய வர்த்தகம் மீண்டது. 



சென்னை உயர்நீதிமன்றத்தில் 


3.5 லட்சம் வழக்குகள் தேக்கம். 


தமிழ்நாட்டில் 100 கோடி மதிப்பில் 


செமி கண்டக்டர்கள் அமைப்பு. 


உத்தரகாண்டில் மேக வெடிப்பு 


மூலம் மழை பெய்ய தொடங்கியது 


 ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் 


வாங்கினால் வரி விதிக்கப்படும் 


என வட கொரியாவுக்கு அமெரிக்கா 


எச்சரிக்கை. வடகொரியா இதை 


பொருட்படுத்தாது.


நாளுக்கு நாள் புதுப்புது 


 அம்சங்களுடன் புதுப்பொலிவுடன் 


தமிழ்நாடு இ பேப்பரும் அதன் 


இணை நூல்களும் வெளிவருவது 


மகிழ்ச்சியாக உள்ளது 


தன்னலம் கருதாமல் செயல்படும் 


தமிழ்நாடு இ பேப்பருக்கு ஆதரவு


அளிப்பது வாசகர்களாகிய 


நம் கடமையாகும். அல்லும் பகலும் 


அயராது பாடுபடும் தமிழ்நாடு 


இ பேப்பர் குடும்பத்திற்கு 


மனமார்ந்த பாராட்டுக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%