
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில்
போராட்டம் நடைபெறுகிறது.
சீமான் விஜயலட்சுமி பரஸ்பர
மன்னிப்பு கோர வேண்டும் என
உச்சநீதிமன்றம் உத்தரவு.
உள்ளூர் செய்திகள் அனைத்தும்
நேர்த்தியாக உள்ளது. பயணத்தின்
போது வாந்தி வந்தால் என்ன
செய்ய வேண்டும் என்ற கட்டுரை
நல்ல தகவலாக இருந்தது.
சென்னை மேயர் பள்ளிகளுக்கு
2300. குளோப் வழங்கினார்.
கோபியில் பழனிச்சாமிக்கு
உற்சாக வரவேற்பு. செங்கோட்டையன்
புறக்கணிப்பு. ஊட்டி டூர்
அருமையாக இருந்தது.
இன்றைய கவிதைகள் அனைத்தும்
சூப்பராக உள்ளது. கருப்பு திராட்சை
பலன்கள் பற்றிய கட்டுரை
நல்ல விழிப்புணர்வு.
ஆன்மீக செய்திகள் அனைத்தும்
நன்றாக இருந்தது.
இந்தியாவில் வேலையில்லா
திண்டாட்டம் பெருகி வருகிறது
என ராகுல் குற்றச்சாட்டு.
கர்நாடகாவில் சினிமா டிக்கெட் விலை
200 என கோர்ட் நிர்ணயம்.
கொல்கத்தாவில் ஒரே நாளில்
25 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது
கொல்கத்தா நகரமே மிதக்கிறது.
இஸ்ரேலுக்கு ஆயுத தடை
விதிக்கப்பட்டுள்ளது. நாசா
விண்வெளி குழுவில் பெண்கள்
பங்கேற்பு. ரஷ்யாவிடம் இருந்து
இந்தியா எண்ணெய் வாங்கிக்
கொள்ளலாம் என உக்ரைன்
அறிவிப்பு.
தமிழ்நாடு இ பேப்பர் பன்முகம்
லாபம் சினித்துளி தெய்வம்
இதழ் போன்றவற்றை நல்ல
முறையில் நடத்தி வருவது
பாராட்டத்தக்க செயலாகும்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?