வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 30.08.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா ) 30.08.25


ஜப்பானிலிருந்து 6 லட்சம் கோடி 


முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. 


அமெரிக்காவில் கமலா ஹாரிசுக்கு


வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து 


செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு 


 நிலைய தலைவராக சங்கர் ஜிவால் 


நியமனம். பொறியியல் படிப்பில் 


81% மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 


ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 


அதிகரிப்பு. கூடுதல் ரயில் பெட்டிகளை 


இணைக்க வலியுறுத்தல். 


சென்னையில் 22,000 விநாயகர் 


சிலைகள் தொடங்கி வைக்கப்பட்டது 


ராஜஸ்தானில் ஒரு பெண் தன் 


55 வயதில் 17 குழந்தைகளை 


பெற்றெடுத்துள்ளார். பதினாறும் 


பெற்று பெருவாழ்வு வாழ்க 


என்பதை இந்தப் பெண் தவறாக 


புரிந்து கொண்டாள் போல. 


காற்று மாசு காரணமாக 


இந்தியர்கள் ஆயுள் குறையும் 


என ஆய்வு அறிக்கை கூறுகிறது. 


சின்னஞ்சிறு கோபுவின் கடி 


கவிதை கன ஜோரா இருந்தது. 


புதினா கீரையின் பயன்கள் 


அற்புதம். பீட்ரூட் சாறு சர்வரோக


நிவாரணியாக செயல்படுகிறது 


பூட்டான் நாடு பற்றி கட்டுரை 


நான் எழுதியது. அதில் என் பெயரை 


குறிப்பிட மறந்தது ஏனோ. 


தமிழகத்தில் 35,000 விநாயகர சிலைகள்


கரைக்கப்பட்டது 



குற்ற வழக்குகளை உடனே 


முடிக்க வேண்டும் என உச்ச நதிமன்றம்


அறிவுரை. பீகார் வாக்காளர் 


பட்டியலில் இருந்து 65 லட்சம் 


வாக்காளர்கள் நீக்கம். சண்டிகரில்


50 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகன 


நெருக்கடி.அரசுகள் அடிப்படை 


உரிமையை கோர இயலுமா 


மத்திய அரசு வாதம். ரஷ்யாவில் 


பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு 


அதிகமா உள்ளது. பாகிஸ்தான் 


கனமழைக்கு இதுவரை 800 பேர் 


பலியாகி உள்ளனர். 


செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடு 


இந்தியா என ஆய்வு அறிக்கை 


கூறுகிறது. வழக்கம்போல 


கவிதைகள் கட்டுரைகள் 


உள்ளூர் செய்திகள் ஆன்மீக 


 கட்டுரைகள் உடல்நலம் 


சமையல் குறிப்பு என பலவற்றையும் 


வழங்கி வாசகர்களுக்கு 


தினசரி அறுசுவை படைத்து 


வருகிறது தமிழ்நாடு இ பேப்பர். 


திறம்பட செயல்பட்டு வரும் 


தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 


வாழ்த்துக்கள்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%