வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 01.11.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 01.11.25

 


பீகார் தேர்தல் அறிக்கையில் 


 பள்ளிகளில் காலை உணவு 


 வழங்கப்படும் விவசாயிகளுக்கு 9000 


ரூபாய் வழங்கப்படும். அதிமுகவில் 


 இருந்து செங்கோட்டையன் 


 நீக்கப்பட்டுள்ளார். அனைவரையும் 


 நீக்கிவிட்டு பழனிச்சாமி யாரை 


 வைத்து கட்சி நடத்துவார். ஒருமுறை 


பயன்படுத்திய எண்ணையை 


மீண்டும் பயன்படுத்தக் கூடாது. 


கோவில் சொத்துக்களை 


 இணையத்தில் வெளியிட கோர்ட் 


 உத்தரவு. சி எம் எஸ


 செயற்கைக்கோள் விண்ணில் 


 பாய்ந்தது. ராஜராஜ சோழனின்1040


 ஆவது ஆண்டு சதய விழா தொடக்கம் 


முதலில் அவரது கல்லறையை 


ஒழுங்குபடுத்தி ஒரு பிரம்மாண்ட


 சிலையும் மண்டபமும் அமைக்க 


 வேண்டும். திருப்பூர் பின்னலாடை 


தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. 


முத்து ஆனந்த் அவர்களின் காதல் 


 கவிதை அற்புதமாக இருந்தது.


 இவரை பிறவி கவிஞர் என 


அழைக்கலாம். நடனமாடுபவர்களுக்கு 


திடீரென மாரடைப்பு வருவது ஏன் 


என்ற கட்டுரை பயன் உள்ளதாக 


இருந்தது. உப்பு உடலுக்கு ஆபத்து 


ஆன்மீக செய்திகள் அனைத்தும் 


பயனுள்ள விதத்தில் அமைந்துள்ளது 


சிறப்பானதாகும். 2030க்குள் 


500 ஜிஹா வாட் மின்சாரம் கிடைக்கும் 


தமிழகத்தில் ஆர் டி இ மாணவர் 


சேர்க்கைக்கு 80 ஆயிரம் இடங்கள் 


 ஒதுக்கீடு. மாவட்ட தலைநகரங்களில் 


ஆதார் சேவை மையம் 


 தொடங்கப்பட்டது. எங்கள் தேர்தல் 


 அறிக்கையை காப்பி அடிக்கிறார்கள் 


எனது தேஜஸ் வி வேதனை. 


ஆர் எஸ் எஸ் அமைப்பை மோடி 


தடை செய்ய வேண்டும்.


 தெலுங்கானா அமைச்சராக 


அசாருதீன் பொறுப்பு ஏற்பு. 


ரஷ்யாவுக்கு போட்டியாக 


 அமெரிக்காவிலும் அணுகுண்டு 


 சோதனை நடத்தப்பட்டது. 


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதய 


 டெஸ்ட் உலக அளவில் அங்கீகாரம் 


கிடைத்தது. வியட்நாமில் வெள்ளம். 


நாளுக்கு நாள் புதுப்புது செய்திகளை 


உடனுக்குடன் வழங்குவதில் 


தமிழ்நாடு இ பேப்பர் முன்னிலை 


வகிக்கிறது. அருள் தரும் தெய்வம் 


இதழுக்கு நாம் அனைவரும் 


உறுதுணையாக இருக்க வேண்டும் 


இனி வருங்காலத்தில் ஆன்மீகம் 


 ஒன்றே நாட்டையும் உலகத்தையும் 


நிலை நிறுத்தும். மீண்டும் நாளை 


 சந்திப்போம்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%