வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 29.09.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 29.09.25



நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது. ஆசிய கோப்பை இந்தியா 9 வது முறையாக வென்றது. இதய நோய் வராமல் தடுப்பதற்கு வாழைப்பழம் சிறந்த உணவாகும். விபத்தில் சிக்கியவர்கள் கரூர் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம் அரசு அறிவிப்பு. ராமேஸ்வரத்தில் 108 

அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை திறப்பு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் 

ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. 

திருவிளையாடல் புராணம் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. 

புதுக்கவிதைகள் அனைத்தும் அபாரமாக உள்ளது. அதிலும் முத்து ஆனந்த் அவர்கள் எழுதிய காதல் கவிதை சிறப்பாக இருந்தது. 

ஒரு ஓட்டல் கதை அனைவரையும் கவர்ந்தது. காய்கறி குறள் சிறப்பாக 

இருந்தது. இதயம் வேகமாக துடிப்பது ஏன் என்ற கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். ஆன்மீக செய்திகள் அனைத்தும் தரமாக இருந்தது. 

2029 இல் மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் ஓட துவங்கும் என மத்திய அரசு அறிவிப்பு. திருமலையில் ஐந்தாம் நாள் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. நாடு முழுவதும் 

97 ஆயிரம் செல்போன் டவர்கள் அமைத்து பிஎஸ்என்எல் சாதனை 

படைத்து வருகிறது. கர்நாடகாவில் 

ஒரு குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் 

மீண்டும் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டார் பாகிஸ்தானில் இருப்பது கலப்பின ஆட்சி முறை. காசாவில் 140 பயங்கரவாதிகள் இலக்குகள் தாக்கி 

அழிக்க பட்டது. 

நாளுக்கு நாள் தமிழ்நாடு இ பேப்பர் 

மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து பத்திரிகைகளும் சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டு உள்ளது. 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து 

தமிழ்நாடு இ பேப்பர் மென்மேலும் வளர உறுதுணையாக இருக்க வேண்டும். சிறப்பாக செயல்படும் 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு 

மனமார்ந்த வாழ்த்துக்கள். 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%