வாசகர் கடிதம் (பி. சுரேகா) 04.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 04.12.25

திருவண்ணாமலை: 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது #லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்


திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவு#வாக்கு வாதம், தள்ளு முள்ளு, பதற்றம்


எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி பிரிவு பாமக நிர்வாகிகள் சந்திப்பு


ரஷ்ய அதிபர் புதினின் இந்திய விஜயத்துக்காக விமானத்தில் வந்த சொகுசு கார்


உலகின் முதல் 100 ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா மூன்றாமிடம்


சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை #வாகனத்தை ஆர்டிஓ கொண்டு செல்ல தேவையில்லை


அதிமுக முன்னாள் எம் எல் ஏ முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவு


நிதி ஒதுக்கியும் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை#விஜய் கண்டனம்


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


நூல் விமர்சனம் ஜொலித்தன


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகம்#ஐடி, டெலிகாம் தவிர அனைத்து குறியீடுகளும் சரிவு


2.11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்#அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்


தொழில்நுட்பக் கோளாறு#நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில்

விமான சேவை பாதிப்பு


பெங்களூரு: திருமணத்திற்கு மறுத்த இளம் பெண் பலாத்காரம்#வாலிபர் கைது


அமராவதி: வரதட்சணை கொடுமை#ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை


மும்பை விமான நிலையத்தில் 94 லட்சம் உயர் ரக கஞ்சா பறிமுதல்#வாலிபர் கைது


பொதுநல மனுத் தாக்கல் செய்து பணம் பறிக்கும் செயலை அனுமதிக்கக் கூடாது#உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவு


சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே செல்போன்களில் நிறுவுவது கட்டாயமில்லை#மத்திய அரசு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்#இருவருக்கு போலீஸ் வலை வீச்சு


ரோடு ஷோ அனுமதிக்காக தொடர் முயற்சி#புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு


சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு#எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை


வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடியவரைக் கண்டித்த மனைவியைக் கொன்ற கணவர்#அதிர்ச்சி சம்பவம்


இங்கிலாந்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்#மறுபரிசீலனை செய்ய அரசு வலியுறுத்தல்


ரஷிய கப்பல்கள் மீது தாக்குதல்#உக்ரைனை கடலிலிருந்தே துண்டித்து விடுவதாக புதின் மிரட்டல்


முன்னாள் காதலியைக் கொன்று சூட்கேஸில் அடைத்த முன்னாள் காதலன்#ஆஸ்திரியாவில் பரபரப்பு


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%