வாசகர் கடிதம் (பி. சுரேகா) 05.10.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 05.10.25

பிற்போக்குத்தனத்தைப் புகுத்த நினைப்பதை தடுக்கும் அரண் தான் திராவிட மாடல்#ஸ்டாலின் விளக்கம்


ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி


காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்#டிரம்ப் பணிகளுக்கு மோடி வரவேற்பு


அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்


வீட்டில் நிறுத்தியிருந்த வாகனத்திற்கு டோல் கட்டணம்#கார் உரிமையாளர் அதிர்ச்சி=வேலையில்லாதவன் பூனையைப் பிடித்து சரைச்சானாம்


விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை


சேவைக் குறைபாடு#மின் நுகர்வோருக்கு மின் வாரியம் 62000

வழங்க உத்தரவு=குறை தீர் ஆணையத்தின் பணி ஏதுமில்லை


ஒரே நாளில் கிளியர் ஆக உள்ள காசோலைகள்#ரிசர்வ் வங்கி நடவடிக்கை


ஜாவா சுந்தரேசன் என பெயர் மாற்றிக்கொண்ட சார்ம்ஸ் சுவாமிநாதன்#எந்த எண் கணித நிபுணர் தந்த யோசனையோ?


ராஷ்மிகா-தேவரகொண்டாவுக்கு திருமண நிச்சய தார்த்தம்#எதைக் கண்டு மயங்கினாரோ?


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அமர்க்களம்


வாசகர் கடிதங்கள் அட்டகாசம்


நூல் விமர்சனம் சிறப்பு


ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு


கடந்த நான்கரை ஆண்டுகளில் 66018 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக முன்னேற்றம்#தாமோ அன்பரசன் தகவல்


வரதட்சணையாக ஐம்பது சவரன் கேட்டு திருமணத்தை நிறுத்திய ஐடி ஊழியர் கைது


சென்னையில் முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்#மோப்ப நாய் உதவியுடன் காவலர்கள் விரைவு


ம.பி. யில் குழந்தைகள் இறப்புக்கு இருமல் சிரப் காரணமா?

19 ஆலைகளில் ஆய்வு தீவிரம்


அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது #ரஷிய அதிபர் புதின் உறுதி


கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்#இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்


ஆய்வகத்தில் உருவான இதயம் மற்றும் கல்லீரல்#அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை


எச்1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு


நெட்ஃபிளிக்ஸை ஆட்டம் காண வைத்த எலான் மஸ்க்#பின்னணி என்ன?



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%